மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்

February 14, 2025

மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் பதவியை ராஜினாமா செய்தார். மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் பதவியை ராஜினாமா செய்ததால், இதன் பின்னர் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இரு பழங்குடியினர் சமூகத்தினர் இடையே நடந்த மோதலை நிறைவேற்ற முடியாத நிலையில், பைரன் சிங் 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக அறிவிக்காமல், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் பதவியை ராஜினாமா செய்தார்.

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் பதவியை ராஜினாமா செய்ததால், இதன் பின்னர் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

இரு பழங்குடியினர் சமூகத்தினர் இடையே நடந்த மோதலை நிறைவேற்ற முடியாத நிலையில், பைரன் சிங் 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக அறிவிக்காமல், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu