தமிழ்நாட்டில் பாட புத்தகங்களின் விலை உயர்வு

August 12, 2024

1-12ஆம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள் திடீரென அதிகரிக்கபட்டுள்ளது. தமிழகத்தில் 1-12ஆம் வகுப்பிற்கான பாட புத்தகங்களின் விலை 150 ரூபாயில் இருந்து 340 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது, ஆனால் பிறருக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் இந்த உயர்வு காரணமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது, இதனால் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

1-12ஆம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள் திடீரென அதிகரிக்கபட்டுள்ளது.

தமிழகத்தில் 1-12ஆம் வகுப்பிற்கான பாட புத்தகங்களின் விலை 150 ரூபாயில் இருந்து 340 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது, ஆனால் பிறருக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் இந்த உயர்வு காரணமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது, இதனால் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu