பிரதமர் மோடி ஏப்ரல் 8-ல் தமிழகம் வருகிறார்

March 21, 2023

ஏப்ரல் 8-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க  உள்ளார். குறிப்பாக, சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் ரெயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் தமிழகத்தின் இரண்டாவது […]

ஏப்ரல் 8-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க  உள்ளார். குறிப்பாக, சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் ரெயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் தமிழகத்தின் இரண்டாவது ரெயில் ஆகும். அத்துடன் தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu