பிரதமர் மோடிக்கு 4 நாட்கள் வெளிநாட்டு பயணம் – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் முக்கிய அம்சம்!

இங்கிலாந்து பிரதமரை சந்தித்து வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார் மோடி; இந்திய ஏற்றுமதிக்கு வரி சலுகை, மாலத்தீவில் சுதந்திர தின நிகழ்ச்சியிலும் பங்கேற்பார். பிரதமர் நரேந்திரமோடி இன்றிருந்து 4 நாட்கள் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்குச் செல்கிறார். முதலில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் மற்றும் மன்னர் சார்லசை சந்தித்து, இந்தியா-இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். இந்நிலையில் இந்திய ஏற்றுமதிகளுக்கான 99% வரிகள் நீக்கப்படலாம் என்றும், ஜவுளி, நகை, வாகன உதிரி பாகங்கள் போன்றவற்றில் […]

இங்கிலாந்து பிரதமரை சந்தித்து வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார் மோடி; இந்திய ஏற்றுமதிக்கு வரி சலுகை, மாலத்தீவில் சுதந்திர தின நிகழ்ச்சியிலும் பங்கேற்பார்.

பிரதமர் நரேந்திரமோடி இன்றிருந்து 4 நாட்கள் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்குச் செல்கிறார். முதலில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் மற்றும் மன்னர் சார்லசை சந்தித்து, இந்தியா-இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். இந்நிலையில் இந்திய ஏற்றுமதிகளுக்கான 99% வரிகள் நீக்கப்படலாம் என்றும், ஜவுளி, நகை, வாகன உதிரி பாகங்கள் போன்றவற்றில் வரி சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து கார்களின் இறக்குமதி வரியும் குறைக்கப்படலாம். பின்னர் அவர் மாலத்தீவின் சுதந்திர தினத்திலும் பங்கேற்க உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu