அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

February 13, 2025

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க மோடி சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பிரான்சின் பாரிசில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்ற பின்னர், அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். பிரான்சில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், அமெரிக்காவில் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறார். இந்த சந்திப்பு, டிரம்ப் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற பிறகு இடம்பெறும் முதல் சந்திப்பு ஆகும்.

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க மோடி சென்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பிரான்சின் பாரிசில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்ற பின்னர், அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். பிரான்சில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், அமெரிக்காவில் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறார். இந்த சந்திப்பு, டிரம்ப் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற பிறகு இடம்பெறும் முதல் சந்திப்பு ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu