பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி கேரளா பயணம்

April 19, 2023

பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி கேரளா வருகிறார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வரும் 24-ம் தேதி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் முதல் நாளான 24-ம் தேதி கேரள பாஜக சார்பில் நடைபெறும் பேரணியை தொடங்கி வைக்கிறார். பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து பயணத்தின் இரண்டாவது நாளான 25-ம் தேதி பிரதமர் மோடி வந்தேபாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னூர் வரையிலான […]

பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி கேரளா வருகிறார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வரும் 24-ம் தேதி கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் முதல் நாளான 24-ம் தேதி கேரள பாஜக சார்பில் நடைபெறும் பேரணியை தொடங்கி வைக்கிறார். பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து பயணத்தின் இரண்டாவது நாளான 25-ம் தேதி பிரதமர் மோடி வந்தேபாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னூர் வரையிலான வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu