மே 28-ல் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கிறார்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை குடியரசுத் தலைவருக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்புவிடுத்தார். […]

புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை குடியரசுத் தலைவருக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்புவிடுத்தார். ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார். இதனால் அடுத்துவரும் மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu