பிரியங்கா காந்தி மக்களவையில் பதவி ஏற்றார்

November 28, 2024

பிரியங்கா காந்தி பாராளுமன்றம் எம்.பி.யாக பதவி ஏற்றார் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி பெரும் வெற்றியை பெற்றார். இவர் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தனது அண்ணன் ராகுல் காந்தியிடம் தனது வெற்றிசான்றிதழை கையகப்படுத்தினார். வெற்றி பெற்றதும், பிரியங்கா காந்தி பாராளுமன்றத்தில் தனது பதவியை ஏற்றுக்கொண்டார். இன்று, கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து பாராளுமன்ற மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்றார். இதில், சபாநாயகர் ஓம் பிர்லா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து, அவை […]

பிரியங்கா காந்தி பாராளுமன்றம் எம்.பி.யாக பதவி ஏற்றார்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி பெரும் வெற்றியை பெற்றார். இவர் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தனது அண்ணன் ராகுல் காந்தியிடம் தனது வெற்றிசான்றிதழை கையகப்படுத்தினார். வெற்றி பெற்றதும், பிரியங்கா காந்தி பாராளுமன்றத்தில் தனது பதவியை ஏற்றுக்கொண்டார். இன்று, கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து பாராளுமன்ற மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்றார். இதில், சபாநாயகர் ஓம் பிர்லா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து, அவை உறுப்பினர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu