ப்ரோ ஹாக்கி லீக் - இந்தியா பெண்கள் அணி வெற்றி

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான ப்ரோ ஹாக்கி லீக் ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ப்ரோ ஹாக்கி லீக் ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் ஒன்பது அணிகள் பங்கேற்று வருகின்றன. இதில் ஒடிசாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, அமெரிக்க அணிகள் மோதின. இதில் இந்தியாவின் தீபக் குமாரி 19 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதனை தொடர்ந்து 45 ஆவது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஸ்லி செஸா ஒரு கோல் அடித்தார். […]

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான ப்ரோ ஹாக்கி லீக் ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான ப்ரோ ஹாக்கி லீக் ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் ஒன்பது அணிகள் பங்கேற்று வருகின்றன. இதில் ஒடிசாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, அமெரிக்க அணிகள் மோதின. இதில் இந்தியாவின் தீபக் குமாரி 19 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதனை தொடர்ந்து 45 ஆவது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஸ்லி செஸா ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் போராடிய நிலையில் கூடுதலாக ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை. பின்னர் ஆட்ட நேர முடிவில் 1-1 என சம நிலையில் இருந்தது. இதனை அடுத்து பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு தீபிகா குமாரி, லால் ரெம் சியாமி விளையாட்டில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய பெண்கள் அணி இதுவரை விளையாடிய 8 போட்டியில் மூன்று வெற்றி, ஐந்து தோல்வி என 8 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu