புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் அணியின் வெற்றி

11-வது புரோ கபடி லீக் ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெறுகிறது. . 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது, இதில் 12 அணிகள் தலா 2 முறை மோதுகின்றன. நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில், உ.பி.யோத்தாஸ் அணி தபாங் டெல்லியை 28-23 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. உ.பி. அணி வீரர் பவானி ராஜ்புத் ரைடில் 7 புள்ளிகளைப் பெற்றார். மற்றொரு ஆட்டத்தில், புனேரி பால்டன், 40-25 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் […]

11-வது புரோ கபடி லீக் ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெறுகிறது.
.

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது, இதில் 12 அணிகள் தலா 2 முறை மோதுகின்றன. நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில், உ.பி.யோத்தாஸ் அணி தபாங் டெல்லியை 28-23 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. உ.பி. அணி வீரர் பவானி ராஜ்புத் ரைடில் 7 புள்ளிகளைப் பெற்றார். மற்றொரு ஆட்டத்தில், புனேரி பால்டன், 40-25 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரேட்சை தோற்கடித்தது. இன்று, தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu