புரோ கபடி லீக்: உ.பி. யோதாஸ் வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி உ.பி. யோதாஸ் அணி வெற்றி பெற்றது. 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. தற்போது, இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இன்று இரவு 8 மணிக்கு தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி. யோதாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், உ.பி. யோதாஸ் அணி தொடக்க முதல் சிறப்பாக […]

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி உ.பி. யோதாஸ் அணி வெற்றி பெற்றது.

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. தற்போது, இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இன்று இரவு 8 மணிக்கு தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி. யோதாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், உ.பி. யோதாஸ் அணி தொடக்க முதல் சிறப்பாக விளையாடி இறுதியில் 40-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இன்னொரு ஆட்டத்தில், தபாங் டெல்லி அணி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை 35-21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu