அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரயில் இயக்க திட்டம்

January 3, 2024

சென்னையில் மெட்ரோ ரயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சென்னை போக்குவரத்துகளில் மெட்ரோ ரயில் சேவை மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது மெட்ரோ ரயில் சேவை இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சேவையை விரிவாக்கம் செய்ய பல திட்டங்கள் தீட்டப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெளிநாடுகளில் இருப்பது போன்று அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம் திட்டி வருகிறது. அதன்படி சென்னை திருமங்கலம் பகுதியில் 12 […]

சென்னையில் மெட்ரோ ரயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை போக்குவரத்துகளில் மெட்ரோ ரயில் சேவை மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது மெட்ரோ ரயில் சேவை இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சேவையை விரிவாக்கம் செய்ய பல திட்டங்கள் தீட்டப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெளிநாடுகளில் இருப்பது போன்று அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரயில்களை இயக்க திட்டம் திட்டி வருகிறது. அதன்படி சென்னை திருமங்கலம் பகுதியில் 12 மாடி கட்டிடம் வழியாக ரயில்களை இயக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மேம்பாலம் அருகே முன்பு மூன்று வீடுகள் இருந்த 450 மீட்டர் நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியது இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu