பீஹார் அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு

November 28, 2023

பீகார் மாநில அரசு 2024 ஆம் ஆண்டிற்கான பள்ளி விடுமுறை நாட்கள் அடங்கிய விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. பீகார் மாநில அரசு சார்பில் பள்ளி விடுமுறை நாட்கள் அடங்கிய 2024 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் எத்தனை நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதன்படி இந்து பண்டிகைக்குகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் முஸ்லிம் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் அதிகரித்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஏன் இதற்கான […]

பீகார் மாநில அரசு 2024 ஆம் ஆண்டிற்கான பள்ளி விடுமுறை நாட்கள் அடங்கிய விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

பீகார் மாநில அரசு சார்பில் பள்ளி விடுமுறை நாட்கள் அடங்கிய 2024 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் எத்தனை நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதன்படி இந்து பண்டிகைக்குகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் முஸ்லிம் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் அதிகரித்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஏன் இதற்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இந்த பட்டியலில் இந்து பண்டிகைகளான மகா சிவராத்திரி, ஜென்மாஷ்டமி, ரக்ஷா பந்தன் மற்றும் தீஜ் பண்டிகைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் இரண்டு நாட்கள் தீஜ் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu