2025 ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் தரபு பாதுகாப்பு சட்டம் வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் தரபு பாதுகாப்பு சட்டம் 2025-ன் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, பொதுமக்கள் தங்களுடைய ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை mygov.in இணையதளத்தில் தெரிவிக்க அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், பிப்ரவரி 18-ந்தேதி பிறகு, இவை பரிலீசனைகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.