பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

January 22, 2024

விரைவில் நடைபெற உள்ள இந்திய பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். இந்திய பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள், 8294 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார். இதில் முதல் தலைமுறை வாக்காளர்கள் […]

விரைவில் நடைபெற உள்ள இந்திய பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

இந்திய பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள், 8294 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார். இதில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 5 லட்சத்து 26 ஆயிரத்து 265 பேர் ஆவார்கள். புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu