சீனாவில், புதின் மற்றும் ஜி ஜின்பிங் சந்திப்பு

October 17, 2023

உக்ரைன் ரஷ்யா போர் 600 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்.போர் குற்றவாளியாக ரஷ்ய அதிபர் புதின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, அவர் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக கிர்கிஸ்தான் நாட்டுக்கு விளாடிமிர் புதின் சென்றிருந்தார். அதைத்தொடர்ந்து, தற்போது, சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் […]

உக்ரைன் ரஷ்யா போர் 600 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்.போர் குற்றவாளியாக ரஷ்ய அதிபர் புதின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, அவர் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் முதல் முறையாக கிர்கிஸ்தான் நாட்டுக்கு விளாடிமிர் புதின் சென்றிருந்தார். அதைத்தொடர்ந்து, தற்போது, சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்ட ஆலோசனையில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் சூழலில், சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர் ஆகியோரின் சந்திப்பு சர்வதேச முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu