மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் பி.வி சிந்து அடுத்த சுற்றுக்கு தகுதி

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி சிந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடரில் பி.வி சிந்து ஸ்காட்லாந்தை சேர்ந்த கிர்ஸ்டி கில்மவுரை எதிர்கொண்டார். இதில் 21 - 17, 21 - 16 என்ற நேர்செட் கணக்கில் பி.வி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதில் அடுத்த சுற்றில் பி.வி சிந்து கொரிய வீராங்கனை சிம் யூ ஜி - ஐ எதிர் கொள்ள உள்ளார். பிவி சிந்து கடைசியாக 2022 […]

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி சிந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடரில் பி.வி சிந்து ஸ்காட்லாந்தை சேர்ந்த கிர்ஸ்டி கில்மவுரை எதிர்கொண்டார். இதில் 21 - 17, 21 - 16 என்ற நேர்செட் கணக்கில் பி.வி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதில் அடுத்த சுற்றில் பி.வி சிந்து கொரிய வீராங்கனை சிம் யூ ஜி - ஐ எதிர் கொள்ள உள்ளார். பிவி சிந்து கடைசியாக 2022 ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதனை தொடர்ந்து உபேர் கோப்பை மற்றும் தாய்லாந்து ஓபன் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu