பிவி சிந்து பாரீசில் வெற்றி; உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் முன்னாள் உலக சாம்பியன் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் சுற்றில் கலோயானா நல்பந்தோவாவை எதிர்கொண்டார். இந்திய வீராங்கனை 23-21, 21-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகளில் தடுமாறி வந்த […]

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் முன்னாள் உலக சாம்பியன் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் சுற்றில் கலோயானா நல்பந்தோவாவை எதிர்கொண்டார். இந்திய வீராங்கனை 23-21, 21-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகளில் தடுமாறி வந்த சிந்து மீண்டும் முன்னேற்றம் காண்பது ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. இதோடு, இந்திய வீரர்கள் லக்ஷயா சென், எச்.எஸ். பிரனாய் உள்ளிட்டோர் பாரீசில் களமிறங்கியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu