ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி முதலீடு

July 26, 2023

கத்தாரைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி நிறுவனம், கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. ரிலையன்ஸ் ரீடைல், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியால் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டின் மூலம், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 1% பங்கு, கத்தார் நிறுவனத்திற்கு செல்கிறது. இந்த செய்தி வெளியான பின்னர், ரிலையன்ஸ் […]

கத்தாரைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது.

கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி நிறுவனம், கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. ரிலையன்ஸ் ரீடைல், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியால் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டின் மூலம், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 1% பங்கு, கத்தார் நிறுவனத்திற்கு செல்கிறது. இந்த செய்தி வெளியான பின்னர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2% வரை உயர்ந்து வர்த்தகம் ஆகி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu