பாரத் ஜோடோ யாத்திரை- மீண்டும் தொடங்குகிறார் ராகுல் காந்தி

August 9, 2023

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இரண்டாம் கட்ட நடை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி நடை பயணம் தொடங்கினார். இந்த யாத்திரை 136 நாட்கள் நடைபெற்றது. இது கன்னியாகுமரியில் தொடங்கி தமிழ்நாடு,கேரளா, கனடா, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி,உத்திரபிரதேசம்,பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களை கடந்து காஷ்மீர் ஸ்ரீ நகரில் முடிவடைந்தது. இது இந்திய ஒற்றுமை யாத்திரை என்று […]

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இரண்டாம் கட்ட நடை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி நடை பயணம் தொடங்கினார். இந்த யாத்திரை 136 நாட்கள் நடைபெற்றது. இது கன்னியாகுமரியில் தொடங்கி தமிழ்நாடு,கேரளா, கனடா, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி,உத்திரபிரதேசம்,பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களை கடந்து காஷ்மீர் ஸ்ரீ நகரில் முடிவடைந்தது. இது இந்திய ஒற்றுமை யாத்திரை என்று கூறினார்.

தற்போது ராகுல் காந்தி மீண்டும் எம்.பியாக பதவியேற்ற பின்பு கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக மீண்டும் ஒற்றுமை யாத்திரையை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். குஜராத் மாநிலத்திலிருந்து மேகாலயா வரை இந்த பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதில் பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். நடைப்பயணம் மேற்கொள்ளும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் நடைபயணம் மேற்கொள்ள படும். மேலும் 48 பாராளுமன்ற தொகுதிகளிலும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu