ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் – ஏ.சி. மற்றும் சில வகுப்புகளில் மட்டும் விலை அதிகரிப்பு!

ஜூலை 1 முதல் சில ரெயில்களில் குறைந்தளவிலான கட்டண உயர்வு நடைமுறை அமல்– புறநகர் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் மாறாமல் தொடரும். மெயில் மற்றும் விரைவு ரெயில்களில், 2ஆம் வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் முதல் வகுப்புகளுக்கு கி.மீ.-க்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கி.மீ.-க்கு 2 பைசா உயர்வு செய்யப்பட்டுள்ளது. 500 கி.மீ. வரை சாதாரண இரண்டாம் வகுப்பில் எந்த மாற்றமும் இல்லை. 500 கி.மீ.க்கு மேல் பயணிக்கும்போது ஒவ்வொரு கி.மீ.-க்கும் அரை பைசா […]

ஜூலை 1 முதல் சில ரெயில்களில் குறைந்தளவிலான கட்டண உயர்வு நடைமுறை அமல்– புறநகர் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் மாறாமல் தொடரும்.

மெயில் மற்றும் விரைவு ரெயில்களில், 2ஆம் வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் முதல் வகுப்புகளுக்கு கி.மீ.-க்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கி.மீ.-க்கு 2 பைசா உயர்வு செய்யப்பட்டுள்ளது. 500 கி.மீ. வரை சாதாரண இரண்டாம் வகுப்பில் எந்த மாற்றமும் இல்லை. 500 கி.மீ.க்கு மேல் பயணிக்கும்போது ஒவ்வொரு கி.மீ.-க்கும் அரை பைசா கட்டணம் அதிகரிக்கிறது. உதாரணமாக, 1500 கி.மீ. பயணிக்கும் ஒருவருக்கான கட்டணம் ரூ.5 அதிகரிக்கிறது. அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள போதும், பயணிகள் மீது பெரிய தாக்கம் இல்லை என ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu