'ரெயில்ஒன்' – ரெயில்வே சேவைகள் அனைத்தையும் ஒரே செயலியில் பெறுங்கள்!

இனிமேல் ரெயில்வே பயணிகள் பல்வேறு செயலிகளை தனித்தனியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘ரெயில்ஒன்’ என்ற புதிய ஒருங்கிணைந்த செயலியை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பதிவு, தட்கல் டிக்கெட், புறநகர் பயண டிக்கெட், நடைமேடை டிக்கெட், பி.என்.ஆர் விசாரணை, ரெயில் நேர அட்டவணை, உணவு முன்பதிவு, ரெயில்வே இ-வாலெட், சரக்கு தகவல் என பயணிக்க தேவையான அனைத்து வசதிகளும் ஒரே செயலியில் வழங்கப்படுகிறது. ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று இந்த செயலியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். […]

இனிமேல் ரெயில்வே பயணிகள் பல்வேறு செயலிகளை தனித்தனியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘ரெயில்ஒன்’ என்ற புதிய ஒருங்கிணைந்த செயலியை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்பதிவு, தட்கல் டிக்கெட், புறநகர் பயண டிக்கெட், நடைமேடை டிக்கெட், பி.என்.ஆர் விசாரணை, ரெயில் நேர அட்டவணை, உணவு முன்பதிவு, ரெயில்வே இ-வாலெட், சரக்கு தகவல் என பயணிக்க தேவையான அனைத்து வசதிகளும் ஒரே செயலியில் வழங்கப்படுகிறது. ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று இந்த செயலியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 'ரெயில்கனெக்ட்', 'யு.டி.எஸ்' செயலிகளை பயன்படுத்திய பயனர்கள், அதே ID-யை கொண்டு 'ரெயில்ஒன்'-இல் நுழையலாம். எளிய UI, எம்பின், பயோமெட்ரிக் லாகின், கெஸ்ட் லாகின் உள்ளிட்ட வசதிகள் கொண்ட இந்த செயலி, பயண அனுபவத்தை எளிமையாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் மாற்றக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu