ராஜஸ்தானில் விமானப்படை விமானம் ஜெய் சால்மர் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும். அவ்வகையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜாஸ் இலகு ரக போர் விமானம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மர் பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் விமானி உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து விசாரணை மேற்கொள் மேற்கொள்ள விசாரணை இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.














