மாநிலங்களவை இடைத்தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

August 21, 2024

செப்டம்பர் 3ம் தேதி மாநிலங்களவை இடை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு. நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக உள்ள நிலையில், செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. 9 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. ராஜஸ்தானில் மத்திய மந்திரி ரவ்னீத்சிங் பிட்டூ, மத்திய பிரதேசத்தில் ஜார்ஜ் குரியன், ஒடிசாவில் மம்தா மொகந்தா, அரியானாவில் கிரண் சவுத்ரி, பீகாரில் மனன் குமார் […]

செப்டம்பர் 3ம் தேதி மாநிலங்களவை இடை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு.

நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக உள்ள நிலையில், செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. 9 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. ராஜஸ்தானில் மத்திய மந்திரி ரவ்னீத்சிங் பிட்டூ, மத்திய பிரதேசத்தில் ஜார்ஜ் குரியன், ஒடிசாவில் மம்தா மொகந்தா, அரியானாவில் கிரண் சவுத்ரி, பீகாரில் மனன் குமார் மிஸ்ரா, மகாராஷ்டிராவில் தைர்யஷீல் பாட்டீலும், திரிபுராவில் ராஜீவ் பட்டாச்சார்ஜி, அசாமில் மிஷன் ரஞ்சன் தாஸ், மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ராமேஸ்வர் டெலி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu