மாநிலங்களவை எம்.பியாக ஜே. பி நட்டா

February 14, 2024

குஜராத்திலிருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மாநிலங்களவை எம்.பி ஆக உள்ளார். குஜராத், மகாராஷ்டிராவில் காலியாக உள்ள மாநிலங்களை பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல்களை பாஜக வெளியிட்டது. இதில் குஜராத்தில் ஜே.பி நட்டா மாநிலங்களவை எம்.பியாக உள்ளார். இதேபோல் மகாராஷ்டிராவில் காங்கிரஸிலிருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த அசோக் சவான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

குஜராத்திலிருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மாநிலங்களவை எம்.பி ஆக உள்ளார்.

குஜராத், மகாராஷ்டிராவில் காலியாக உள்ள மாநிலங்களை பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல்களை பாஜக வெளியிட்டது. இதில் குஜராத்தில் ஜே.பி நட்டா மாநிலங்களவை எம்.பியாக உள்ளார். இதேபோல் மகாராஷ்டிராவில் காங்கிரஸிலிருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த அசோக் சவான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu