ஏப்ரல் 17ஆம் தேதி ராம நவமி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்தியா முழுவதும் ராம நவமி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மேற்கு வங்காள அரசு அன்று பொது விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்காள ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் ராமநவமி ஆன ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு ராம நவமியின் போது ஹவுரா மற்றும் ஹூக்லி என இரு பிரிவினருக்கிடையே முதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கு வங்காளத்தில் ராம நவமி அன்று விடுமுறை அளிப்பது முதல் முறையாகும்.