தரவரிசை மாற்றம்: சமூகநீதி பாதிக்கப்படுமா? – ஆய்வு குழு அமைத்த தமிழக அரசு

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் மாற்றம் ஏற்பட்ட தரவரிசை முறையை ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வில் சமூகநீதி அடிப்படையிலான தரவரிசை முறையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் விளைவுகளை பரிசீலிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஜி.எம். அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து, குழுவை அமைத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த குழு, சட்ட […]

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் மாற்றம் ஏற்பட்ட தரவரிசை முறையை ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வில் சமூகநீதி அடிப்படையிலான தரவரிசை முறையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் விளைவுகளை பரிசீலிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஜி.எம். அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து, குழுவை அமைத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த குழு, சட்ட ரீதியான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆய்வு செய்து மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கையளிக்கவுள்ளது. சமூகநீதி நிலை தடுமாறாத வகையில் இது முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu