ரத்தன் டாடா மறைவு

October 10, 2024

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர், பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு காலமானார். இவர் டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணியாற்றி 2013 இல் ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர், பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு காலமானார். இவர் டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணியாற்றி 2013 இல் ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் மகாராஷ்டிரா அரசு அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu