மத்திய ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாகியாக முனீஷ் கபூர் நியமனம்

October 5, 2023

மத்திய ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாகியாக முனீஷ் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவி நியமனம் அக்டோபர் 3 முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வு துறையில் அவர் பணியாற்றுவார் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு பயின்றுள்ள முனீஷ் கபூர், மத்திய ரிசர்வ் வங்கியின் உயர் பதவியில் நியமிக்கப்பட்டது மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்ன பேசப்படுகிறது. மேலும், அவர் கடந்த 30 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். […]

மத்திய ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாகியாக முனீஷ் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவி நியமனம் அக்டோபர் 3 முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வு துறையில் அவர் பணியாற்றுவார் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு பயின்றுள்ள முனீஷ் கபூர், மத்திய ரிசர்வ் வங்கியின் உயர் பதவியில் நியமிக்கப்பட்டது மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்ன பேசப்படுகிறது. மேலும், அவர் கடந்த 30 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும், கடந்த 2012 முதல் 15 ஆம் ஆண்டு வரை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu