இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 6.5% - மத்திய ரிசர்வ் வங்கி

June 8, 2023

2024 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று ஏப்ரல் மாதம் கணிக்கப்பட்டிருந்தது. மத்திய ரிசர்வ் வங்கி, இந்த கணிப்பை மாற்றம் இன்றி தக்க வைப்பதாக நேற்று அறிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளதாவது: “2023 ஆம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருந்தது. இதன் மூலம், தேசத்தின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 7.2% ஆக உயர்ந்துள்ளது. இது, 7% […]

2024 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று ஏப்ரல் மாதம் கணிக்கப்பட்டிருந்தது. மத்திய ரிசர்வ் வங்கி, இந்த கணிப்பை மாற்றம் இன்றி தக்க வைப்பதாக நேற்று அறிவித்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளதாவது: “2023 ஆம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருந்தது. இதன் மூலம், தேசத்தின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 7.2% ஆக உயர்ந்துள்ளது. இது, 7% ஆக கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நடப்பாண்டில் வழக்கமான பருவமழை மற்றும் வேளாண் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்த 6.5% விகிதத்தில் மாற்றம் இன்றி நீட்டிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu