பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரீமியர் லீக்கில் எலிமினேட்டர் ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து 20 ஓவர் முடிவில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.ஆட்டத்தின் கடைசி ஓவரில் 12 […]

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

பெண்கள் பிரீமியர் லீக்கில் எலிமினேட்டர் ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து 20 ஓவர் முடிவில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.ஆட்டத்தின் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆர்சிபி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu