ரியல்மி தனது புதிய P3 Pro 5G கைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. Snapdragon 7s Gen 3 சிப்செட்டுடன் இது GT Boost தொழில்நுட்பத்தைக் கொண்டு 90FPS BGMI விளையாட்டிற்கு ஆதரவு வழங்குகிறது. Quad-Curved EdgeFlow திரையுடன் 120Hz ரிப்ரெஷ் ரேட், 6K AeroSpace VC குளிரூட்டும் அமைப்பு, 50MP Sony IMX896 கேமரா, OIS தொழில்நுட்பம் மற்றும் 6000mAh Titan Battery உடன் 80W SuperDart சார்ஜிங் என பல சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் IP66, IP68, IP69 தரச்சான்றுகள் பெற்றுள்ளது. Galaxy Purple, Nebula Glow, Saturn Brown ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும் P3 Pro 5G விலை ₹23,999 முதல் தொடங்குகிறது. பிப்ரவரி 25 முதல் Flipkart மற்றும் Realme இணையதளத்தில் வாங்கலாம்.