தேர்தலில் பங்கேற்காத 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து

September 19, 2025

6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காத கட்சிகள் மற்றும் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகள் அங்கீகாரம் ரத்து. தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக எந்த தேர்தலில் பங்கேற்காத 42 கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதோடு, நாடு முழுவதும் 474 கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் செலவு கணக்குகளை காலக்கெடுவில் தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் சட்டப்படி செயல்படாத மற்றும் தேர்தலில் பங்கேற்காத […]

6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காத கட்சிகள் மற்றும் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகள் அங்கீகாரம் ரத்து.

தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக எந்த தேர்தலில் பங்கேற்காத 42 கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதோடு, நாடு முழுவதும் 474 கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் செலவு கணக்குகளை காலக்கெடுவில் தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் சட்டப்படி செயல்படாத மற்றும் தேர்தலில் பங்கேற்காத கட்சிகள் தங்களது அரசியல் அங்கீகாரத்தை இழந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu