23 வயதிற்குட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சிராக் சிக்காரா தங்கம் வென்றார்.
ஆல்பேனியாவின் டிரனாவில் நடைபெற்ற 23 வயதிற்குட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் சிராக் சிக்காரா 57 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் கிர்கிஸ்தான் வீரர் அப்திமாலிக் கரசோவ்-ஐ 4-3 என எதிர்கொண்டு வெற்றி பெற்றார். 23 வயதிற்குட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற 2வது இந்திய வீரராக சிராக் உள்ளார்.