டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவு

February 28, 2023

டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவுவாகியுள்ளது. தலைநகர் புதுடெல்லியில் இம்மாதத்தில் மிக அளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பருவத்தின் சராசரியை விட 7 புள்ளிகள் அதிகமாகும். குறைந்தபட்ச வெப்ப நிலை 14.1 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் காலையில் 94 சதவீதமாகவும், மாலையில் 28 சதவீதமாகவும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவுவாகியுள்ளது.

தலைநகர் புதுடெல்லியில் இம்மாதத்தில் மிக அளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பருவத்தின் சராசரியை விட 7 புள்ளிகள் அதிகமாகும். குறைந்தபட்ச வெப்ப நிலை 14.1 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் காலையில் 94 சதவீதமாகவும், மாலையில் 28 சதவீதமாகவும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu