ரெட்டிட் ஐபிஓ - 6.5 பில்லியன் டாலர்கள் மதிப்பை எட்டும் என எதிர்பார்ப்பு

March 18, 2024

கடந்த வாரத்தில் ரெட்டிட் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. தற்போது, இந்த ஐபிஓவில், நிறுவனத்தின் பங்குகள் 4 முதல் 5 மடங்கு ஓவர் சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட 6.5 பில்லியன் டாலர்கள் நிதி மதிப்பை இந்த ஐபிஓ எட்டும் என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். நிகழாண்டின் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாக ரெட்டிட் நிறுவனத்தின் ஐபிஓ உள்ளது. இந்த முறை 748 மில்லியன் டாலர்கள் நிதியை ஐ பி ஓ மூலம் திரட்ட ரெட்டிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. […]

கடந்த வாரத்தில் ரெட்டிட் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. தற்போது, இந்த ஐபிஓவில், நிறுவனத்தின் பங்குகள் 4 முதல் 5 மடங்கு ஓவர் சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட 6.5 பில்லியன் டாலர்கள் நிதி மதிப்பை இந்த ஐபிஓ எட்டும் என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிகழாண்டின் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாக ரெட்டிட் நிறுவனத்தின் ஐபிஓ உள்ளது. இந்த முறை 748 மில்லியன் டாலர்கள் நிதியை ஐ பி ஓ மூலம் திரட்ட ரெட்டிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ரெட்டிட் பங்குகள் ஓவர் சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டுள்ளதால், 6.5 பில்லியன் மதிப்பை தொடலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், இதனை உறுதியாக சொல்ல முடியாது; சந்தை நிலவரங்களை பொறுத்து இதில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu