அமெரிக்காவில் இருந்து அகதிகள் வெளியேற்றம்: ராணுவ விமான பயன்பாடு நிறுத்தம்

March 7, 2025

அகதிகளை அனுப்பி வந்த அமெரிக்கா, அதிக செலவினம் காரணமாக மார்ச் 1 முதல் பயணிகள் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேறலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சி-17 ராணுவ விமானங்கள் மூலம் அகதிகளை அனுப்பி வந்த அமெரிக்கா, அதிக செலவினம் காரணமாக மார்ச் 1 முதல் பயணிகள் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைதுசெய்து இந்தியா, பெரு, கவுதமாலா, ஹோண்டுராஸ், […]

அகதிகளை அனுப்பி வந்த அமெரிக்கா, அதிக செலவினம் காரணமாக மார்ச் 1 முதல் பயணிகள் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேறலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சி-17 ராணுவ விமானங்கள் மூலம் அகதிகளை அனுப்பி வந்த அமெரிக்கா, அதிக செலவினம் காரணமாக மார்ச் 1 முதல் பயணிகள் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைதுசெய்து இந்தியா, பெரு, கவுதமாலா, ஹோண்டுராஸ், பனாமா, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பினர். அகதிகள் திணைக்களம் தகவலின்படி, சி-17 ராணுவ விமான இயக்கத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு $28,500 (₹23.7 லட்சம்) செலவாகும். அகதிகள் மாற்றும் தனி விமானத்திற்கு ஒரு மணி நேர செலவு $8,500 (₹7 லட்சம்) மட்டுமே இதனால், அகதிகள் வெளியேற்றம் இனி பயணிகள் விமானம் மூலம் நடைபெறும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu