டைட்டன் முதலீட்டால் ஒரு மாதத்தில் 2360 கோடியை இழந்த ரேகா ஜுன்ஜுன்வாலா

பிரபல முதலீட்டாளரான ரேகா ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தில் அதிக முதலீடுகளை குவித்துள்ளார். இந்த நிலையில், டைட்டன் நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதனால், கடந்த ஒரு மாதத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தையில் காணப்படும் நிலைத்தன்மை இல்லா சூழல் காரணமாக, டைட்டன் நிறுவன பங்கு மதிப்பு ஒரு மாத காலத்தில் 497 ரூபாய் அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்கள் ஆன எல் […]

பிரபல முதலீட்டாளரான ரேகா ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தில் அதிக முதலீடுகளை குவித்துள்ளார். இந்த நிலையில், டைட்டன் நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதனால், கடந்த ஒரு மாதத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் காணப்படும் நிலைத்தன்மை இல்லா சூழல் காரணமாக, டைட்டன் நிறுவன பங்கு மதிப்பு ஒரு மாத காலத்தில் 497 ரூபாய் அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்கள் ஆன எல் ஐ சி மற்றும் ரேகா ஜுன்ஜுன்வாலா ஆகியோருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு 2360 கோடி அளவிலும், எல்ஐசிக்கு 784 கோடி அளவிலும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu