மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - காங்கிரஸ்

October 16, 2023

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மிசோரமில் நவம்பர் 7, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 மற்றும் தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன. இதற்காக மத்திய பிரதேசம் தெலுங்கானா […]

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மிசோரமில் நவம்பர் 7, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 மற்றும் தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன.

இதற்காக மத்திய பிரதேசம் தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 பேர் கொண்ட பட்டியல், தெலுங்கானா மாநிலத்தில் 55 பேர் கொண்ட பட்டியல், மத்திய பிரதேச மாநிலத்தில் 144 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu