ரிலையன்ஸ் -ன் இண்டிபெண்டன்ஸ் பிராண்ட் வர்த்தகம் - வட இந்திய மாநிலங்களுக்கு விரிவாக்கம்

June 22, 2023

கடந்த ஆண்டில், இண்டிபெண்டன்ஸ் என்ற புதிய பிராண்டை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் மூலம், எப் எம் சி ஜி பொருட்கள் விற்கப்பட்டு வந்தன. இது குஜராத் மாநிலத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இண்டிபெண்டன்ஸ் பிராண்ட், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு விரிவு செய்யப்படுகிறது. ஏற்கனவே, வட இந்தியாவில், அதானி வில்மர் என்ற பிராண்ட் கீழ், எஃப் எம் […]

கடந்த ஆண்டில், இண்டிபெண்டன்ஸ் என்ற புதிய பிராண்டை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் மூலம், எப் எம் சி ஜி பொருட்கள் விற்கப்பட்டு வந்தன. இது குஜராத் மாநிலத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இண்டிபெண்டன்ஸ் பிராண்ட், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு விரிவு செய்யப்படுகிறது.

ஏற்கனவே, வட இந்தியாவில், அதானி வில்மர் என்ற பிராண்ட் கீழ், எஃப் எம் சி ஜி பொருட்களை அதானி குழுமம் விற்பனை செய்து வருகிறது. தற்போது, ரிலையன்ஸ் குழுமத்தின் இண்டிபெண்டன்ஸ், அநேக வட இந்திய மாநிலங்களில் அறிமுகமாகிறது. இதன் மூலம், அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமம் இடையே எஃப் எம் சி ஜி வர்த்தகத்தில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu