ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு லாபம் 28% உயர்வு

January 21, 2023

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருவாய் கடந்த காலாண்டில் 18.9% உயர்ந்து, 22998 கோடியாக பதிவாகி உள்ளது. மேலும், நிறுவனத்தின் நிகர லாபம் 28% உயர்ந்து, 4638 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 3615 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இதர வருவாய் 63 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 155 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோவின் எபிடா (Ebitda) 12009 கோடியாக பதிவாகியுள்ளது. எபிடா மார்ஜின் 52.2% […]

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருவாய் கடந்த காலாண்டில் 18.9% உயர்ந்து, 22998 கோடியாக பதிவாகி உள்ளது. மேலும், நிறுவனத்தின் நிகர லாபம் 28% உயர்ந்து, 4638 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 3615 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இதர வருவாய் 63 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 155 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோவின் எபிடா (Ebitda) 12009 கோடியாக பதிவாகியுள்ளது. எபிடா மார்ஜின் 52.2% ஆக, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் பதிவாகியுள்ளது. மேலும், நிகர லாபம் குறித்த மார்ஜின் 17.1% ஆக உள்ளது. அதே வேளையில் நிறுவனத்தின் செலவினங்கள் 16839 கோடி ரூபாயாக கடந்த காலாண்டில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 14655 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu