ரிலையன்ஸ் பவர் பங்குகள் - 6 மாதத்தில் 69% உயர்வு

November 9, 2023

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6 மாதங்களில் 69% உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக, இந்திய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகின்றன. நேற்றைய தினத்தில் ரிலையன்ஸ் பவர் பங்குகள் சரிந்து வர்த்தகமாகி வந்தன. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 7736.7 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை 5539233 எண்ணிக்கையில் விற்பனை செய்யவும், 1650203 எண்ணிக்கையில் வாங்கவும் பங்குச் சந்தையில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் […]

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6 மாதங்களில் 69% உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக, இந்திய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகின்றன. நேற்றைய தினத்தில் ரிலையன்ஸ் பவர் பங்குகள் சரிந்து வர்த்தகமாகி வந்தன. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 7736.7 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை 5539233 எண்ணிக்கையில் விற்பனை செய்யவும், 1650203 எண்ணிக்கையில் வாங்கவும் பங்குச் சந்தையில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் பவர் குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் ஆய்வு செய்து தெரிவித்ததன் படி, கடந்த 6 மாதங்களில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu