வயாகாம் 18 ல் பாராமவுண்ட் வைத்திருந்த 13% பங்குகளை வாங்கும் ரிலையன்ஸ்

March 14, 2024

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஒலிபரப்பு நிறுவனம் பாரமவுண்ட் குளோபல் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவின் வயாகாம் 18 நிறுவனத்தில் தனக்கிருந்த 13% பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்க உள்ளது. பாராமவுண்ட் நிறுவனம் விற்க உள்ள மொத்த பங்குகளின் மதிப்பு 517 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் பாராமவுண்ட் நிறுவனம் எந்த தகவல்களை தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்களின்படி, டிஸ்னி நிறுவனம் வயாகாம் 18 உடன் இணைய உள்ளது. இந்திய […]

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஒலிபரப்பு நிறுவனம் பாரமவுண்ட் குளோபல் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவின் வயாகாம் 18 நிறுவனத்தில் தனக்கிருந்த 13% பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்க உள்ளது.

பாராமவுண்ட் நிறுவனம் விற்க உள்ள மொத்த பங்குகளின் மதிப்பு 517 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் பாராமவுண்ட் நிறுவனம் எந்த தகவல்களை தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்களின்படி, டிஸ்னி நிறுவனம் வயாகாம் 18 உடன் இணைய உள்ளது. இந்திய ஒளிபரப்பு துறையில். ரிலையன்ஸ், டிஸ்னி மற்றும் வயாகாம் நிறுவனங்களின் இணைப்பு மிக முக்கிய மாற்றத்தை கொண்டு வரும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu