டெல்லி என் சி ஆர் பகுதியில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை அறிமுகம்

November 18, 2022

இந்தியாவில் முதல் முறையாக டெல்லி என் சி ஆர் பகுதியில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ட்ரூ 5ஜி இணைப்பு, டெல்லியின் குருகிராம், நொய்டா, காசியாபாத் மற்றும் பரிதாபாத் ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள அனைவருக்கும் மற்றும் ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களிலும் 5ஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள ட்ரூ 5ஜி பணியாளர்களுக்கு ஒரு மாத […]

இந்தியாவில் முதல் முறையாக டெல்லி என் சி ஆர் பகுதியில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ட்ரூ 5ஜி இணைப்பு, டெல்லியின் குருகிராம், நொய்டா, காசியாபாத் மற்றும் பரிதாபாத் ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள அனைவருக்கும் மற்றும் ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களிலும் 5ஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள ட்ரூ 5ஜி பணியாளர்களுக்கு ஒரு மாத இலவச டேட்டா 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. இது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மகிழ்ச்சியான மற்றும் பெருமைமிகு தருணம் ஆகும் என்று நிறுவனம் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu