வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம், வயநாட்டில் மழை மற்றும் நிலச்சரிவு பல உயிரிழப்புகளையும் பெரும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவர் பணி காரணமாக வயநாடு சென்ற நிலையில் அங்கு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர், இவரது குடிமைப் ரூபாய் 3 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.














