டிசம்பர் மாதத்தில், வாகனங்கள் சில்லறை விற்பனை 5% சரிவு

January 5, 2023

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உயர்வை சந்தித்து வந்த வாகனங்களின் சில்லறை விற்பனை, டிசம்பர் மாதத்தில் 5% சரிவை சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவில் மொத்தமாக 1622317 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இதுவே, கடந்த 2021 டிசம்பரில், 1714942 வாகனங்கள் விற்கப்பட்டன. இந்த தகவல்களை வாகன டீலர் அசோசியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாத விற்பனையில், 1133138 இருசக்கர வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% குறைவாகும். இந்நிலையில், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள், […]

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உயர்வை சந்தித்து வந்த வாகனங்களின் சில்லறை விற்பனை, டிசம்பர் மாதத்தில் 5% சரிவை சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவில் மொத்தமாக 1622317 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இதுவே, கடந்த 2021 டிசம்பரில், 1714942 வாகனங்கள் விற்கப்பட்டன. இந்த தகவல்களை வாகன டீலர் அசோசியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ளது.

டிசம்பர் மாத விற்பனையில், 1133138 இருசக்கர வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% குறைவாகும். இந்நிலையில், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் இதர பயணிகள் வாகனங்கள் விற்பனை, முறையே, 42% 5% 11% மற்றும் 8% உயர்வை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டின் மொத்த சில்லறை வாகன விற்பனை 15% உயர்வை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu