மெஸ்ஸியின் பத்தாம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு

அர்ஜென்டினாவின் கால்பந்து அணி கேப்டனும், உலகின் கால்பந்து நட்சத்திர வீரரும் ஆன மெஸ்ஸியின் 10ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் உலகின் கால்பந்து நட்சத்திர வீரருமான மெஸ்ஸி அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இவரது ஜெர்சி நம்பர் ஆன 10-யினை யாரும் பயன்படுத்த முடியாது. இது அர்ஜென்டினா கால்பந்து வாரியம் அவருக்கு அளிக்கும் கௌரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரிய தலைவர் கிளாடியோடாபியா தெரிவித்துள்ளார். கடந்த 2022 […]

அர்ஜென்டினாவின் கால்பந்து அணி கேப்டனும், உலகின் கால்பந்து நட்சத்திர வீரரும் ஆன மெஸ்ஸியின் 10ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் உலகின் கால்பந்து நட்சத்திர வீரருமான மெஸ்ஸி அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இவரது ஜெர்சி நம்பர் ஆன 10-யினை யாரும் பயன்படுத்த முடியாது. இது அர்ஜென்டினா கால்பந்து வாரியம் அவருக்கு அளிக்கும் கௌரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரிய தலைவர் கிளாடியோடாபியா தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி வெற்றி பெற்றதனால் இந்த சிறப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu