உத்தர பிரதேசத்தில் துர்கா சிலைகள் கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தில் துர்கா சிலைகள் கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மக்கள் அங்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை பரவியதால் போலீசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.