பிரான்ஸ் - மெட்ரோ பழுது பார்த்தல் பணிக்கு ரோபோ நாய்கள்

April 21, 2023

பிரான்ஸ் நாட்டில், மெட்ரோ நிலையங்களில் பழுது பார்க்கும் வேலைகளில் ரோபோ நோய் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதே போன்ற ரோபோ நாய் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், மெட்ரோ பணிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ரோபோ நாய்க்கு, Perceval என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 40 கிலோ எடையும், 3.2 அடி உயரமும் கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. நான்கு கால்களில் நடந்து சென்று, பழுது பார்க்கும் பணியில் ரோபோ நாய் ஈடுபடுவது போன்ற காணொளி, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் […]

பிரான்ஸ் நாட்டில், மெட்ரோ நிலையங்களில் பழுது பார்க்கும் வேலைகளில் ரோபோ நோய் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதே போன்ற ரோபோ நாய் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், மெட்ரோ பணிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ரோபோ நாய்க்கு, Perceval என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 40 கிலோ எடையும், 3.2 அடி உயரமும் கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. நான்கு கால்களில் நடந்து சென்று, பழுது பார்க்கும் பணியில் ரோபோ நாய் ஈடுபடுவது போன்ற காணொளி, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் இந்த காணொளி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu