ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் - போக்குவரத்துத் துறை மறுப்பு

ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்ற தகவலுக்கு போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை அளித்தால் வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணம் என்பது பொய்யான செய்தி. தவறான தகவலை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையர் கூறியுள்ளார்.

ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்ற தகவலுக்கு போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை அளித்தால் வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணம் என்பது பொய்யான செய்தி. தவறான தகவலை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 676

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu